Saturday, May 21, 2011

மிகப்பெரிய பனிக்கட்டி ஓட்டல்.

சுக்கச்ஜர்வியில் ஓட்டல் முழுக்க முழுக்க பனிக்கட்டிகளைக்கொண்டு காட்டப்பட்டுள்ளது. ஆர்டிக்கடல்பகுதியிலிருந்து 200 கீமி தொலைவிலுள்ள லாப்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரை அருகில் இருப்பதால் குளுமையான ஆர்க்டிக் காலநிலை நிழவுகிறது. ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் "எபமேறல் ஆர்ட் ப்ராஜெக்ட்" ஸ்வீடிஷ் லாப்லாந்து உருவாக்கப்படுகிறது.











பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF