உலகில் பெரும்பாலானோர் தரைவழிப் பாதையால் பல பயணங்களையும் சுற்றுலாக்களையும் மேற்கொண்டிருக்கின்றனர். ஆனால் நீரோடைகளில் அதுவும் பேருந்தின் மூலமாக ஒரு உல்லாச சுற்றுலாவினை தற்போது மேற்கொள்ள முடியும். அவ்வாறான சுற்றுலாவினை மேற்கொள்வதற்கு துணைபுரியும் பேருந்து தான் அம்பிலிகோச்(Amphicoach).





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடியது. இவ்வாகனம் கடல் காலநிலைக்கு ஏற்ப பயணிக்க கூடியது.நீரினுள் எந்தவித தடைகளும் இன்றி மிகவும் இலகுவாக தனது பயணத்தை செய்கிறது இந்த அம்பிலிகோச்.




