Saturday, May 14, 2011

உங்கள் கணணி எவ்வளவு மின்சக்தி பயன்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள.


உங்கள் கணணி செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்பதை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.இதற்கான புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன. அதில் ஒன்று co2saver என்ற மென்பொருள்.
கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள். அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF