Thursday, December 23, 2010

கொழும்பு, காலி வீதியின் வெள்ளவத்தை ரொக்ஸி திரையரங்குக்கு முன்னாலான வீதி நான்காவது தடவையாகவும் இன்று கீழிறங்கியுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் குறித்த வீதி கீழிறங்கியிருந்த போது அதனை உரிய அதிகாரிகள் சீர் செய்திருந்த நிலையிலேயே இன்று நான்காவது தடவையாகவும் மேற்படி வீதி கீழிறங்கியுள்ளது. இதனையடுத்து பொலிஸாரால் குறித்த பகுதியினூடான போக்குவரத்து ஒரு வழிப் பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF