Saturday, December 25, 2010

பல வருட தேடல்களுக்கு பின்னர் கமராவிற்கு சிக்கிய அரிய 'சஹரன் சீடா' புலி

எம்மில் பலரால் இதுவரை அறியப்படாததும், அழிந்து போயிருக்கலாம் என விஞ்ஞானிகளால் கருதப்பட்டு வந்ததுமான 'சஹரன் சீடா' எனப்படும் பூனைக் குடும்பத்தை சேர்ந்த புலி வகையொன்றின் புகைப்படத்தினை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
விஞ்ஞானிகளால் பொருத்தப்பட்ட கமராவிற்கே இதன் புகைப்படம் அகப்பட்டுள்ளது.

அப்பிரதேசத்தில் இவ்வகை இனத்தைச் சேர்ந்த 10 புலிகளே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் புகைப்படங்கள் அவர்களின் தேடல்களுக்கு தற்போது புத்துயிர் அளித்துள்ளது.
இதனை கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து முயன்று வந்தனர்.
தற்போது இதனோடு சேர்ந்து வேறு பல விலங்கினங்களும் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF