ஆபிரிக்காவின் வறிய தேசமான மொசாம்பிக் என்ற கிராமத்தில் உள்ள மடம்பா என்ற சமூகத்தினர் எலிகளை பிடித்து தாங்கள் சாப்பிடுவது போக மீதியை தெருவோரங்களில் விற்பனை செய்து வருகின்றார்கள்
ஒரு குச்சியில் ஆறு அல்லது ஏழு நெருப்பில் வறுக்கப்பட்ட எலிகளை 30 சதத்துக்கு விற்பனை செய்கின்றார்கள். ஒவ்வொரு எலி பிடிப்பவரும் தினமும் குறைந்தது 3 டொலர்களை வருமானமாகப் பெற்றுக் கொள்கின்றனர். இந்தத் தொகையை வறிய தேசத்தில் வாழ்பவர்களான அவர்கள் பெரிய தொகையாகக் கருதுகின்றார்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF