Tuesday, March 22, 2011

குரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய குரோம் நீட்சி



தற்போது கூகுள் பல புதிய  தொழில்நுட்பங்களை அறிமுகம்  செய்து கொண்டு வருகிறது. அதில் தற்போது புதியதாய் வரும் இன்னொரு புதிய நீட்சி தான் குரோம் தொலைக்காட்சி.
இதுவும் ஒரு extension தான். இதன் மூலம் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாடு வாரியாகவும், category வாரியாகவும் பார்க்கலாம்.முதலில் கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு சென்று நிறுவி கொள்ளவும். உடனே குரோமில் புதியதாய் ஒரு ஐகான் தோன்றும். அதை கிளிக் செய்தவுடன் தொலைக்காட்சி போன்ற உரு தோன்றும்.
அதிலே உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்து பார்க்கலாம். இதை விட நாடு வாரியாக தெரிவு செய்வதெனில் by country என்பதை கிளிக் செய்து விரும்பிய கண்டத்தை தெரிவு செய்து பின் நாட்டை தெரிவு செய்யலாம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF