Tuesday, March 1, 2011

நிறைவுக்குவரும் Sony கெசட் walkman தயாரிப்பு [Japan]



sony நிறுவனத்தின் பழம்பெரும் தயாரிப்புகளில் ஒன்றான   சொனி வோக்மேன் (கெசட் போட்டு பாவிக்கும் வோக்மேன் மாத்திரம்)  வினியோகம் ஜபானில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகாலமாக ஜப்பான் மக்களை மகிழ்வித்து வந்த இந்த கெசட் வோக்மேன்களை இனி ஜப்பான் சந்தையில் காணப்படாவிட்டாலும் ஏனைய நாடுகளில் இது விற்பனை செய்யப்படும் என சொனி தெரிவித்துள்ளது..
படு பயங்கரமாக வழர்ந்து வரும் ஜபான் மக்களுக்கு கெசட் பாவனை இன்னமும் தேவைதானா என்று நினைத்தார்களோ என்னவோ.. இந்த முப்பது ஆண்டு காலப்பகுதியில் சோனி நிறுவனம் 200 மில்லியனுக்கு(அண்ணளவாக 200,020,000) மேலான வோக் மேன்களை சந்தையில் விற்பனை செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF