
சாப்பாடு எண்டால் ருசிக்க ருசிக்க சாப்பிடுவோம். அதிலும் சுட சுட சாப்பிட்டு இருப்போம். ஆனால் உயிரோடு துடிக்க துடிக்க சாப்பிட்டு இருக்கிறீர்களா?
இங்கே கெரியா நாட்டுக் காரர் உயிருள்ள கணவாயை துண்டுகளாக்கி எண்ணியில் போட்டு துடிக்க துடிக்க உயிரோடு உண்ணும் காட்சியை நீங்களும் காண…