Sunday, March 27, 2011

ரோட் ரன்னர்: உலகின் அதிவேக மடிக்கணணி


உலகின் அதிவேக கணணியை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இந்த மடிக்கணணியை அமெரிக்க ஆயுதங்கள் பரிசோதனை மையம் தயாரித்துள்ளது.1000 மில்லியன் நடவடிக்கைகளை இந்த சாதனைக் கணணி ஒரே வினாடியில் செய்து முடிக்கும் வல்லமை கொண்டது.அமெரிக்க எரிசக்தி துறையும், ஐ.பி.எம் மும் இந்த சாதனை கணணியைப் அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
ரோட் ரன்னர் என்று பெயரிடப்பட்ட இந்த கணணி அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் கையிருப்பை பராமரிக்கவும், உலக எரிசக்தி நெருக்கடிகளைத் தீர்க்க உதவவும் பயன்படுத்தப்படுகிறது.மேலும் பல அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF