அண்மையில் எமது இயைத்தளத்தில் நெஞ்சில் கால் முளைத்த இந்திய சிறுவன் என்ற தலைப்பில் ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்த ஒன்றே.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
தற்போது அது தொடர்பான மகிழ்ச்சியழிக்கும் இன்னுமொரு செய்தி எமது வாசகர்களுக்காக தருகின்றோம். குறித்த அந்த சிறுவனுக்கு தற்போது வைத்தியர்களின் தீவிர சிகிச்சையின் பயனாக விசித்திரமாக முளைந்த கால் மற்றும் கைகளை நீங்கியுள்ளனர்.


