எகிப்தில் வெடித்த மக்கள் புரட்சி மகத்தான் வெற்றி பெற்று உள்ளது. அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமானவையாக அமைந்தன. இராணுவத்தால்கூட அடக்க முடியாத அளவுக்கு கட்டு மீறி இருந்தன. ஆயினும் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் வித்தியாசமான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தலையில் வித்தியாசமான பொருட்களை அணிந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.







பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF






