ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் Kyūshū தீவில் அமைந்து உள்ள எரிமலை ஒன்று 52 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குமுறத் தொடங்கி உள்ளது.
Kirishima மலைத் தொடரில் இந்த எரிமலை அமைந்துள்ளது. Mount Shinmoedake என அழைக்கப்படுகிறது.கடந்த 26 ஆம் திகதி குமுறத் தொடங்கியது. அதிகாலை 7.30 மணி அளவில் இந்த எரிமலையில் இருந்து புகை மூட்டங்கள் கிளம்பின. பின்னர் தீச் சுவாலைகளை கக்கியபடி உக்கிரமாக இந்த எரிமலை குமுறத் தொடங்கியது.
2.5 கிலோ மீற்றர் வரை புகைப் படலங்கள் எழுந்து வானை மூடின. எரிமலையில் இருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் வரை கற்கள் வீசப்பட்டன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF