படப்பிடிப்பு ஒரு கலை. வெவ்வேறு பொருள்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடிப்பது பற்றி நிறைய கேள்விபட்டுள்ளோம். இங்கே மைக்ரோவேவ் பொறியியலாளரான 55 வயதான அலன்செய்லரின் கற்பனையும் முயற்சியும் முற்றிலும் வித்தியாசமானவை.பழங்களையும் காய்கறிகளையும் இலக்கு வைத்து குறிபார்த்து சுடுகிறார். துப்பாக்கித் தோட்டா அதை ஊடுருவிச் செல்லும்போது அதில் ஏற்படும் மாற்றங்களையும், விகாரங்களையும் தத்ரூபமாகப் படம் பிடிக்கின்றார். இதோ அவ்வாறு எடுக்கப்பட்ட சில காட்சிகள்....



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF


