இவை பயங்கர சுறாக்களின் மிக நெருக்கமான படங்கள். 52 வயதான ஜிம் அபர்கத்தி என்பவர் தான் இந்தப் படங்களை எடுத்துள்ளார்.
35 வருடங்களாக இந்தப் பயங்கர உயிரினங்னளுக்கு மிக நெருக்கமாக நீந்திக்கொண்டே இவர் இந்தப் படங்களை எடுத்துள்ளார்.
ஒரு சமயம் இந்த சுறாக்களில் ஒன்றை முத்தமிட்டுள்ளதாகவும் இவர் கூறுகின்றார்.
சுறாக்களைப் படம் பிடிக்க ஏனைய சுழியோடிகளுக்கும் இவர் வழிகாட்டியாக இருந்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த இவர் பஹாமாஸ், மெக்ஸிகோ, தென் ஆபிரிக்கா என பல நாடுகளிலும் சுறாக்கள் பின்னால் சென்று அவற்றைப் படம் பிடித்துள்ளார்.
எனக்கு வேறு வாழ்க்கை கிடையாது. மனைவி பிள்ளைகள் குடும்பம் என எதுவுமே கிடையாது. சுறாக்களை மட்டும் தான் எனக்குத் தெரியும் அதுவே போதும் என்கிறார் ஜிம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF