Tuesday, September 13, 2011

கணனியில் T.V பார்க்க கலக்கல் மென்பொருள்.


கணினியில் இருந்தவாறே உலகின் அனைத்து  நாடுகளில் இருந்தும் ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்கஒரு இலவச மென்பொருள் READON TVMOVIE REDIO PLAYER. இந்த மென்பொருளின் மூலம் உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளிபரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க முடிவதுடன் அவற்றை பதிவு செய்ய வசதியும் உண்டு. ஆடியோ க்களை MP3 வடிவில் பதிவு செய்யலாம் . FLASH GAMES , AUDIO , VIDEO பைல்களை Search செய்யும் வசதியும் உண்டு.


   இந்த மென்பொருளில் இருந்தவாறு மிக அண்மையில் வெளியாகிய திரைப்படங்களை வீடியோ சேர்ச் மூலம் பெறலாம். 1000 க்கு மேற்பட்ட FLASH GAMES வசதியினை ஆன்லைனில் தருகிறது. இந்த வசதியினை பெற இந்த மென்பொருளில் PLUGINS என்ற மெனுவிற்கு சென்று உங்களுக்கு விரும்பியதை இன்ஸ்டால் செய்யல்லாம். youtubeதளத்திற்கான இணைப்பும் உள்ளது. இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்பட வல்லது.
தரவிறக்கம் செய்ய.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF