Thursday, September 8, 2011

ஒரு தொன் நிறையுள்ள உலகின் மிகப்பெரிய முதலை

இது முதலையா இல்ல டைனோசரா? ஒரு தொன் நிறையுள்ள இந்த இராட்சத முதலை 100 பேர் கொண்ட குழுவொன்றால் பிடிக்கப்பட்டது. இது 18 அடி நீளமுடையது. உவர்நீரில் வாழும் இந்த இனம் அருகிவரும் உயிரினங்களில் ஓன்று.இந்த கிராமத்திற்கு அடிக்கடி வருவாதாகவும், இதை பிடிக்க தாம் பல நாட்கள் திட்டமிட்டதாகவும் ஊரில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF