Saturday, September 24, 2011

சில மற(ரு)க்க முடியாத புகைப்படங்கள்!!!!!

உலகையே திருப்பிய புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு.
unforgettable-photos-01
1957. The first day of Dorothy Counts at the Harry Harding High School in the United States. Counts was one of the first black students admitted in the school, and she was no longer able to stand the harassments after 4 days.
இது இல் எடுக்கப்பட்டது  முதல் கறுப்பின பெண்அமெரிக்கா பள்ளியில் சேர்ந்த நாள் எடுக்கப்பட்டது ..பாவம் நான்கு நாட்கள் கூடஅந்த பெண்ணால் படிக்க இயலவில்லை என்பது தான் கொடுமை …. 

unforgettable-photos-08
1972. After South Vietnam planes accidentally drop a bomb on a town.
தவறுதலாக வியட்னாம் விமானம்குண்டுகளை வியட்னாம் நகரத்தில் போட்ட போது........

unforgettable-photos-09
1973. A few seconds before Chile’s elected president Salvador Allende is dead during the coup.சிலியின் குடியரசு தலைவராக தேர்வுசெய்யப்பட்ட சவல்டோர் இறப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்.......
unforgettable-photos-10
1975. A woman and a girl falling down after the fire escape collapses.
நெருப்புக்கு பயந்த இந்த சிறுவர்கள் மேலேஇருந்து கீழே..........

unforgettable-photos-02
January 12, 1960. A second before the Japanese Socialist Party leader Asanuma was murdered by an opponent student.
அசனுமா எதிர் கட்சி மாணவர்கள் கொலைசெய்யபடுவதற்கு சில வினாடிகளுக்கு முன் எடுக்கப்பட்டது.........

unforgettable-photos-03
1963. Thich Quang Duc, the Buddhist priest in Southern Vietnam, burns himself to death protesting the government’s torture policy against priests. Thich Quang Dug never made a sound or moved while he was burning.
புத்த பிட்சுகளுக்கு எதிராக வியட்னாம்அரசின் சட்டங்களை எதிர்த்து ஒரு துறவி தனக்குதானே தீஇட்டுக்கொண்டபொது எடுக்கப்பட்டது .தான் எரியும் போதுகூட அந்த துறவி அவர் அமர்ந்தஇடத்தை விட்டு எழுந்திருக்கவும் இல்லை ஒரு கூச்சல் இடவும் இல்லை.....

unforgettable-photos-04
1962. A soldier shot by a sniper hangs onto a priest in his last moments.
வெனிசுலா போரின்  போது இந்தவீரன் இறப்பதற்கு சில மணித்துளிகளுக்கு முன் எடுக்கப்பட்டது.....

unforgettable-photos-05
1965. A mom and her children try to cross the river in South Vietnam in an attempt to run away from the American bombs.
வியட்நாமில் அமெரிக்காவின் குண்டுகளுக்குதப்பி ஆற்றில் தப்பிய ஒரு குடும்பம்....

unforgettable-photos-06
1966. U.S. troops in South Vietnam are dragging a dead Vietkong soldier.
இறந்த வியட்னாம் படைவீரனை அமெரிக்காஇராணுவம் கொண்டு சென்ற முறை இது தான்....

unforgettable-photos-07
February 1, 1968. South Vietnam police chief Nguyen Ngoc Loan shots a young man, whom he suspects to be a Viet Kong soldier.
வியட்னாம் போலீஸ் அதிகாரியால் கிளர்சிக்காரன்என்று சந்தேகிக்கப்பட்ட இந்த மனிதன் இன்னும் சில விநாடி பொழுதில் இறக்கபோவதை அறிந்திருந்தான்....


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF