Wednesday, August 24, 2011

கணிணியின் வன்தகட்டின் இடத்தை ஆழமாக ஆய்வு செய்ய பெட்டர் டைரக்டரி அனலைசர் மென்பொருள்.


சிறந்த டைரக்டரி அனலைசரானது உங்களது வன்தகட்டின் இடத்தை ஆழமாக ஆய்வு செய்கிறது.

சிறப்பம்சங்கள்:

  • நகல் கோப்புகளை கண்டுபிடிக்கவும் மற்றும் நீக்குவதற்கு பயன்படுகிறது.
  • அடைவு பிரிவிலுள்ள கோப்பு வகைகள் ஆய்வுசெய்ய பயன்படுகிறது.
  • மறைக்கப்பட்ட கோப்புகளை கண்டுபிடிக்க பயன்படுகிறது.
  • மிக பெரிய கோப்புகளை கண்டுபிடிக்க பயன்படுகிறது.
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளை நீக்க பயன்படுகிறது.
  • பல்வேறு அளவுள்ள கோப்புகளை வரிசைப்படுத்த பயன்படுகிறது.
  •  அடைவு அமைப்பை காட்சிப்படுத்த பயன்படுகிறது.
    • CSV அடைவு உள்ளடக்கத்தை ஏற்றுமதி செய்ய பயன்படுகிறது.
    • அடைவு பகுப்பாய்வு அறிக்கைகளை உருவாக்க பயன்படுகிறது.
    தேவை: மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 3.5.

    இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF