
ஸ்கைப் 5.5 என புதிய பதிப்பை வெளியிட்டது.
ஆனால் ஒவ்வொருமுறையும் ஸ்கைப்பை திறக்கும் போது Skype Home விண்டோவும் தானாகவே திறந்து அதன் பாவனையாளர்களுக்கு இடையூறாக இருக்கிறது.இதை தடுப்பதற்கென்றே ஸ்க்ரிப்ட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.அதை டவுண்லோட் செய்து செயற்படுத்தியதும் Skype Home விண்டோ திறப்பதை தடுக்கலாம்.
டவுண்லோட் செய்வதற்கு.
டவுண்லோட் செய்வதற்கு.