
கடந்த 1912ம் ஆண்டு கார்னிஷ் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை சிவப்புநிறத்தில் அமைந்த சிறிய சிலந்தி நண்டு தற்போது மீண்டு 99 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கில்பேர்ட் எனும் மீனவர் ஒருவராலயே இந்த நண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை அவர் ஃபுலு ரீஃப் அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

