
நோயாளியின் உடல் நிலையை கண்காணிக்க உடலில் tatto போன்றதொரு ஸ்டிக்கரை மட்டும் பொருத்தினால் போதுமானது, நோயாளியின் உடல் வெப்பநிலை , குருதியமுக்கம் போன்றவற்றை குறிப்பிட்ட நபர் அருகில் இல்லாத வேளையிலும் Wireless மூலமாக வைத்தியர்கள் கண்டு பிடிக்கமுடியும்.
மணிக்கணக்காக வைத்தியசாலை வாசலில் உடலை பரிசோதிக்க தவம் நிற்காமல், இனி வீட்டிலிருந்தவாறே உங்கள் உடலை பரிசோத்தித்து அறிக்கையும் பெற்றிடலாம்.
