என் அன்பான நதியலை நேயர்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும்...
மனக் கவலைகள் யாவும் நீங்கி...
இப்பெருநாள் தினத்தில் அமைதியும், மகிழ்ச்சியும்பெருகவென மனதார வாழ்த்துகிறேன்.
என் மனம் நிறைந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!
தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.
நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள்.
அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF