Monday, August 8, 2011

உங்கள் பேஸ்புக் நண்பர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு.


உங்களது பேஸ்புக் நண்பர்களின் விவரங்கள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் பெறலாம்.
உங்கள் பேஸ்புக் கணக்கில் மொத்தம் எத்தனை நண்பர்கள், அதில் எத்தனைபேர் ஆண்கள், எத்தனை பேர் பெண்கள் மற்றும் திருமணமான நண்பர்கள் எத்தனை பேர், திருமணமாகாதவர்கள் எத்தனை பேர் என்பதுடன் உங்கள் சம வயதுக்காரர்கள், உங்கள் Facebook கணக்கின் சுவர்ப்பக்கத்தில் அதிக பதிவிடுபவர் யார் என்ற தகவல்களோடு மேலும் பல தகவல்களை பெறலாம்.
இதற்கு முதலில் உங்கள் முகப்புத்தகக் கணக்கை திறந்துகொள்ளுங்கள். பின்னர் கீழ உள்ள இணைப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இப்போது தோன்றும் பக்கத்தில் " Show my facebook statistics " என்பதைக் கொடுக்கவும்.
சிறிது நேரத்தின் பின் உங்கள் கணக்கில் உள்ள நண்பர்கள் பற்றிய விபரங்கள் காட்சிப்படுத்தப்படும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF