Wednesday, December 21, 2011

Notepad 7 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு!


நீண்ட காலமாக விண்டோஸ் கணணியில் இருக்கும் நோட்பாட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமலேயே வெளியிடப்பட்டு வருகின்றது.இக்குறையை நிவர்த்தி செய்யவே Notepad7 என்ற இலவச மென்பொருள் கிடைக்கின்றது. மைக்ரோசாப்ட் 2010 எம்.எஸ்.ஆபிஸ்களுக்கு அறிமுகப்படுத்திய Ribbon வடிவமைப்பை போன்றே நோட்பாட் 7 வெளியிடப்படுகின்றது.நோட்பாட்டில் இருக்கும் வழமையான வசதிகளுடன் தேவையான பட்டன் மற்றும் டூல்பார்களை முகப்பில் தெரியுமாறு கஸ்டமைஸ் செய்துவிடலாம்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF