Monday, December 12, 2011

தனது குட்டியை தானே உண்ணும் பனிக்கரடி!

பொதுவாக மிருகங்கள் தனது குட்டிகளை தானே உண்பதில்லை. ஆனால் இங்கு பனிக்கரடி தன் குட்டியை உண்ணும் அதிர்ச்சியான காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிருக ஆய்வாளர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குட்டி இறந்த பின்பு உண்கிறதா அல்லது குட்டியை கொன்று உணவாக்குகிறதா என்பது தெரியவில்லை. தாய் எங்கு சென்றாலும் பின்னாலே குட்டிகளும் அணிவகுத்துச் சென்று மிகவும் சந்தோசமாக வாழ்பவை பனிக்கரடிகள்.இதனால் பனிக்கரடிக்கு தாய்ப்பாசம் அதிகம் இருப்பதாக எண்ணி வந்த தருணத்தில் இக்காட்சிகளுக்கு பின்பு பனிக்கரடிக்கு அந்த தகுதி இல்லையென்பதை அறியமுடிகிறது.








பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF