Saturday, December 24, 2011

எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிய புதிய கருவி!


அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள கொலம்பிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிவதற்காக பிளாஸ்டிக்கால் ஆன கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி 100 சதவீதம் துல்லியமாக செயல்படுவதுடன் 15 நிமிடங்களில் முடிவை தெரிவித்து விடுகிறது. 
இதற்காகும் செலவும் (ஒரு டாலர்) மிக குறைவாகும். கிரெடிட் கார்டு வடிவிலான இந்த கருவி அதிக வரவேற்பை பெறும் என தெரிகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF