இந்த படங்கள் இவ்வருடத்தின் சிறந்த புகைப்படப்பிடிப்பாளருக்கான விருதை வென்ற Charlie Waite இனால் எடுக்கப்பட்டவை!இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலநிலையில் எடுக்கப்பட்டவை அதனால் தான் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றன.இதுபோல பல படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.








