பொதுவாக சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மீன் என்றாலே மிகவும் பிடித்த ஒன்றாகும். சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல் விரும்பி வளர்க்கவும் செய்கின்றனர்.இந்த செயலில் சிறியவர் தான் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். நாம் வைத்திருக்கும் மீன் தொட்டி சற்று பெரியதாக தான் இருக்கும். ஆனால் இங்குள்ள மீன்தொட்டி உலகிலேயே மிகச் சிறியது என்று காண முடிகிறது.