
1961 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ம் திகதி நிகழ்த்தப்பட்ட உலகின் மிகப்பெரிய Tsar Bomba குண்டு வெடிப்பு சோதனையின் நேரடிக்காட்சியை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.ஆர்டிக் கடல் பகுதியில் உள்ள Novaya Zemlya என்ற தீவிப்பகுதியில் தான் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது. 57,000,000 டன் nuclear கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த Tsar மொத்த எடை 27 டன் ஆகும். 26 அடி நீளமும் 6.5 அடி சுற்றளவும் கொண்டதாகும்.
34,500 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து போடப்பட்ட இந்த குண்டு வெடித்த 3 நிமிடத்தில் 13,100 அடி உயரத்திற்கு வெப்பமும் புகையும் பரவியது. பூமியில் 300 பவுண்டுகள் அழுத்தம் ஏற்பட்டது. குண்டு வெடித்த போது ஏற்பட்ட ஒளி 1000 கிலோமீற்றர் தொலைவு வரை மிகப்பிரகாசமாக தெரிந்தது.
