Thursday, July 28, 2011

மம்மிக்கள் உருவாக்கப்படும் முறை.


பண்டைய எகிப்தியர்கள் இறந்தவர்களில் உடலை எப்படி பதப்படுத்தினர்கள் என்பதை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.மம்மிக்களை உருவாக்க இறந்தவர்களில் உடலில் உள்ள உள்ளுறுப்புகளை அகற்றி அவற்றை ஒரு பருத்தி துணியால் சுற்றி வைக்கின்றனர். பின்னர் அந்த உடலில் ஈரம் முற்றிலும் நீக்கப்படுகிறது. அதன் பிறகு அந்த உடலை நுட்பமான முறையில் பதப்படுத்துகின்றனர். 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF