Thursday, July 28, 2011

கடலுக்கடியில் உள்ள நத்தைகள்.

Nudibranchs என்றழைக்கப்படும் இந்த நத்தைகள் இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நட்டின் ஆழ்கடல் பகுதியில் காணப்படுகிறது. இந்த நத்தைகளில் மேல் பகுதியில் ஓடுகள் இல்லாமல் காணப்படுகிறது.1 முதல் 24 இன்ச் அங்குலம் வரை வளரக்கூடியதாகும். இந்த நத்தைகளை ஆழ்கடலில் சென்று புகைப்படம் எடுத்தவர்கள் David and Debi Henshaw என்பவர்கள் ஆவார்.











பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF