Saturday, July 30, 2011

வானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள்.

வானவில் வண்ணத்தில் உள்ள இந்த யூக்கலிப்டஸ் மரங்கள், நியூ கினியா, நியூ பிரிட்டன் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பெருமளவு காணப்படுகிறது. வரையப்பட்டது போல காணப்படும் இந்த யூக்கலிப்டஸ் மரங்கள் 70 மீற்றர் உயரம் வளரக்கூடியதாகும். இந்த மரங்கள் வெள்ளை தாள் செய்ய பயன்படுகிறது. 




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF