ஜொ்மனில் சுமார் 710 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த தேவாலயம் உள்ள கிராமத்திற்கு நிலக்கரி சுரங்க தளம் அமைக்கப்பட உள்ள காரணத்தால் 1297 ம் ஆண்டு கட்டப்பட்ட வேதாலயத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.அதனால் 750 டன் எடையும் 14.5 மீற்றர் நீளமும், 19.6 மீற்றர் உயரமும் உள்ள அந்த தேவாலயத்தை வெற்றிகரமாக பெரிய கிரைன் உதவியுடன் நிலத்தில் இருந்து எந்தவித சேதமும் இன்றி Borna என்ற இடத்திற்கு வெற்றிகரமாக இடம் மாற்றி வைத்தனர். பழமையை பாதுகாக்க 3 மில்லியன் யூரோ செலவிடப்பட்டுள்ளது.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF




