Monday, June 13, 2011

அரிதான கிளி பூ.

தாய்லாந்தில் மட்டும் காணப்படும் இந்த அரிதான கிளி போன்ற இருக்கும் இந்த பூவை பார்த்திருக்கிறீர்களா. இந்த அரிதான பூ தாய்லாந்தில் விற்பனை செய்யப்படுவதில்லை. ஏற்றுமதி செய்வதுமில்லை அதானல் இந்த அரிதான பூவை நம்மால் பார்க்க மட்டும் தான் முடியும்.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF