நோக்கியா கைபேசி நிறுவத்தின் முதல் "Green Phone" இந்த கைபேசியில் மற்ற கைபேசியில் இருக்கும் லித்தியம் பட்டெரிக்கு பதிலாக Coca cola குளிர்பானத்தின் மூலம் இயங்கும் bio பட்டெரி பெறுத்தப்பட்டுள்ளது. இந்த கைபேசியை தயாரித்தவர் Daizi Zheng’s என்பவர் ஆவார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF