உலகின் வெளிப்படையான உடலமைப்பையுடைய உயிரினங்கள் கடலுக்கடியில் வாழ்கின்றன. ஆனால் நான்கு கால் உயிரினங்கள் எதுவும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தவளையின் வாழ்க்கை சுழற்சியை ஆய்வு செய்த பின் இவைகள் பழுப்பு நிறத்தவளைகள் மற்றும் ராணா எனப்படும் தவளையின் இனச்சோ்கையின் விளைவாக இந்த வெளிப்படையான உடலமைப்பையுடைய தவளைகள் பிறக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.