கண்ணாடி பாலம் கிராண்ட் கனியன் Colorado நதிக்கு மேலே 4,000 அடி உயர மலையின் விளிம்பில் வடிவமைக்கப்பட்ட இந்த பாலம் உலகின் மிகப்பெரிய கண்ணாடி பாலம் ஆகும்2007 ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கண்ணாடி பாலத்தின் இறுதி சோதனை நடைபெற்றது. இதில் 747 விமானங்களின் எடையை இந்த கண்ணாடி பாலம் தாங்கும் என்று உறுதி செய்யப்பட்டது. அதாவது (71 மில்லியன் Bounds) எடையாகும்.

