Friday, June 3, 2011

ஆச்சர்யப்பட வைக்கும் காணொலி.

தொழில் நுட்பத்துறையில் வியக்கத்தக்க எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அதில் இதுவும் குறிப்பிடத்தக்க வித்தியாசமாக வியக்கத்தக்க ஒரு தொழில்நுட்பத்தான். ஒரு பாடல் காட்சி ஓடிக்கொண்டு இருக்கும் போது அந்தக் காட்சியை நம் விருப்பத்திற்கு ஏற்ப camera angle வைக்க முடிந்தால் எப்படி இருக்கும், இந்த வீடியோவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 360 degree-ல் rotate செய்து பார்க்கலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF