பசுபிக் பெருங்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட barreleye மீனின் தலைபகுதி வெளிப்படையாக தெரியும் வண்ணம் உள்ளது. Monterey Bay Aquarium நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் barreleye மீன் கிடைத்துள்ளது.தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனங்களை பயன்படுத்தி ஆழ்கடல் பகுதியில் விஞ்ஞானிகள் படம் பிடித்தபோது இந்த மீனின் தலைப்பகுதி மட்டும் வெளிப்படையாக தெரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.