Tuesday, January 18, 2011

கண்சிமிட்டலினால் 3டி ஐ பார்த்து உணரும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

3டி யில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களை பார்ப்பதற்கு அதற்குரிய விஷேட கண்ணாடியை அணிய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்வாறு இல்லாமல் அதற்கு மாற்றீடாக வேகமாக கண்சிமிட்டல் மூலம் 3 டியை பார்த்து உணர முடியும் என்கின்றார் ஜோனாதன் போஸ்ட் என்பவர். அதற்குரிய கருவியையும் கண்டுபிடித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF