jellyfish எனப்படும் மீன் இனத்தைச்சேர்ந்த இவ் உயிரினம் கடல் மற்றும் ஆறுகளில் வாழக்கூடியவை. உடல் முழுவதும் வழுவழுப்பான தன்மையை கொண்ட இதனை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதை ராட்சத வடிவில் யாருமே பார்த்திருக்க மாட்டீர்கள்.ஆம்…. கிட்டத்தட்ட 650 மில்லியன் வருடங்களாக கடலுக்குள் வாழும் ராட்சத வடிவிலான பார்த்ததுண்டா. ஐப்பான் நாட்டு சுழியோடி ஒருவாரால் இதன் புகைப்படங்கள் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 50 மீற்றர் நீளமுடையாத இது காணப்படுகிறதாம். இதுவே உலகின் மிகப்பெரிய jellyfish என்ற சாதனையை பெற்றுள்ளது.

