Saturday, April 16, 2011

வாழைப் பழங்களில் அழகிய கை வண்ணங்கள்.

வாழைப் பழம் என்றால் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும்.ஆனால் யப்பானைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் வாழைப்பழங்களைப் பயன்படுத்தி அருமையான கலை வண்ணங்களை உருவாக்கி உள்ளார்.இக்கலை வண்ணங்கள்கூட அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. 











பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF