Monday, April 11, 2011

கழுகு குஞ்சு பொரிக்கும் காட்சிகளை நேரடி வீடியோ மூலம் பார்த்துக் கொண்டிருங்கள்!

கழுகு முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியேறும் காட்சியைக் காண மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.கழுகுக் கூடு ஒன்றின் கீழ் கமராக்களைப் பொருத்தி இந்தக் காட்சியை நேரடியாக ஒளிபரப்புவதற்கு இணையத்தளம் ஒன்று எற்பாடுகளைச் செய்துள்ளது. 

இந்தக் காட்சியைக் காண்பதற்காக அன்றாடம் அந்த இணையத்தளத்தை நாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. கழுகு கூட்டில் உள்ள முட்டை பொரித்து குஞ்சுகள் வெளியேறுவதை நீங்கள் நேரடியாகப் பாருங்கள். நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பிளேயர் மூலம் கழுகு குஞ்சு முட்டையிலிருந்து வெளியேறுவதை நேரடியாகக் காணலாம்.

Live Broadcasting by Ustream

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF