யப்பானில் 16 மாடிக் கட்டிடம் ஒன்றை ஊடறுத்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது பெருந்தெரு ஒன்று.இது கட்டிட தொழிநுட்பத் திறமையில் மிகப் பெரிய புதுமையும், சாதனையும் ஆகும்.நிலப் பற்றாக் குறைக்கு தீர்வு காண்கின்ற திட்டத்தை உத்தேசித்தே இப்பெருந்தெரு இவ்விதம் அமைக்கப்பட்டு உள்ளது.




