Friday, March 2, 2012
எனக்கு பிடித்த வரிகள்!
1. சண்டை போட கற்றுக்கொள்.
2. சரியாகச் செய்.
3. விளைவுகளை எதிர் பார்த்திரு.
4. வந்த பாதைகளை அழித்து விடு.
5. ஒன்றாகச் சேர்.
6. மற்றவர்களுக்கு வழி காட்டு.
7. உண்மையை கடைபிடி.
8. காலத்தை சரியாக பயன்படுத்து.
9. சிறப்பாகச் செய்.
10. உன் நடவடிக்கைகளை மற்றவர்கள் ஊகிக்காத அளவு பார்த்துக்கொள்.
11. பழக்கங்கள் முதலில் ஒட்டடைகள், பின்னர் இரும்புக் கம்பிகள்.
12. பயத்தினால் பயன் உள்ளது ஆனால் கோழைத்தனத்தினால் பயன் ஒன்றுமில்லை.
13. நாளை கொடுப்பதாக இருந்தால் இன்றே கொடுத்துவிடு.
14. நேரத்தை தள்ளிப்போடதே, தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன.
15. குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் தான் விழுவார்கள்.
16. அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்.
17. இரகசியங்களை காப்பாற்று.
18. பிறர் கேட்காமல் எதையும் செய்யாதே.
19. உறவுகளை காப்பாற்று.
20. சட்டத்தின் துணையை நாடுபவன் ஆட்டுக்காக பசுவை இழக்கிறான்.
21. பணம் அறிவாளிக்கு தொண்டு புரிகிறது. முட்டாளை ஆட்சி செய்கிறது.
22. நீ யாரை வேண்டுமானாலும் சந்தேகி ஆனால் உன்னையல்ல்.
23. நல்ல தருணம் இரண்டு முறை உன் கதவை தட்டும் என்று எண்ணாதே.
24. தேளிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் அது கொட்டிக் கொண்டே தான் இருக்கும்.
25. சொர்க்கத்தில் அடிமையாய் இருப்பதை விட நரகத்தில் அரசனாய் இருப்பது மேல்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF