இந்த வெடிவிபத்தில் 200 பேர் பலி ஆனார்கள். மேலும் 1500-க்கும் அதிகமான பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்த வெடிவிபத்தில் அருகில் உள்ள சில கட்டிடங்களும் சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.


