Sunday, August 22, 2010

இறக்கைகள் இல்லாத மின்விசிறி

இப்படி எல்லா துறைகளிலும் ஒன்றைவிட்டால் இன்னொன்று என படி ஏறிக்கொண்டே தான் இருக்கின்றோம். Reinventing the wheel என்ற சொற்றொடர் நம்மிடையே பிரபலம். Nobody wants to reinvent the wheel. ஆனால் ஒருவர் மின்விசிறியை reinvent செய்திருக்கின்றார். இறக்கைகள் இல்லாத விசிறிக்களும் உண்டோ? யெஸ் இவர் இறக்கைகள் இல்லாத மின்விசிறியை கண்டு பிடித்திருக்கின்றார். யூடியூப் வீடியோவில் பார்த்தேன். அட்டகாசமாக இருந்தது. பலமுறை விளக்கியும் எப்படி காற்று வருகின்றதுவென புரியவில்லை. அது தான் டெக்னிக்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF