Thursday, August 5, 2010

உலகின் மிகப் பழமையான பாரிய மிருகமொன்றின் உடல் எச்சங்கள் மீட்பு

உலகின் மிகப் பழமையான பாரிய மிருகமொன்றின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் அராகு கான்டனில் இந்த உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
எலும்புகள் உள்ளிட்ட உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குவாரி ஒன்றை தகர்த்த போது இந்த உடல் எச்சங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
145000 முதல் 230000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மிருகம் வாழ்ந்திருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
இதற்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்ட பாரிய மிருகம் 14000 முதல் 55000 ஆண்டுகள் பழமையானதென தெரிவிக்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF