
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆயுதங்களை கையாள்வதில் திறமை இருக்கும். ஆனால் இளைஞன் ஒருவன் ஹெட்டப் போலைப் பயன்படுத்தி இலக்குகளை சுக்கு நூறாக்குவதை Slow Motion காணொளியைப் பதிவு செய்துள்ளனர்.கிளாஸ், முட்டை, கோப்பை போன்றவற்றை தவிடுபொடியாக்கும் இளைஞனின் ஆற்றலை யூ டியூப்பில் கண்டு இதுவரை 2,00,000ற்கும் மேற்பட்டோரின் அபிமானத்தைப் பெற்றுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF